Welcome to our website
செந்தமிழே ! நறுந்தேனே !
.
வாராப்பூர் புலவன்காட்டில் இருந்து புலவர்கள் வந்து இந்த காட்டில் தங்கி இருந்த காரணத்தினால் இவ்வூருக்கும் அதே பெயர் ஆனது .
புலவன்காடு ! ஆம் புலவன்காடு ! புலவர் முதற்குடியாய் பொன் அடி பதித்ததினால் புலவன்காடு என்னும் பூத்த பெயர் தன்னை புவி அறிய புகல்கின்றோமே !
அகமும் புறமும் அருந்தமிழர் இரு கண்கள் ! அகத்தை பாடி வரும் புலவர்களுள் புலவர் இருவருக்குள் போட்டியிட்டு கவி எழுதும் போட்டி ஒன்று நடந்ததுவாம். இருவருக்கும் வேறுபாடு இதனால் எழுந்ததுவாம். அண்ணன் தம்பிகள் தான் அவர்கள் இருவருமே! ஏற்பட்ட வேறுபாட்டால் இளம்புலவன் மனம் வெதும்பி இல்லறத்தாள் கைப்பற்றி ஏழு என்றான்; எழுந்தான் ;அடுத்த கையில் ஆ [பசு] ஒன்றை பற்றி அடியெடுத்து நடந்தானாம்.
.இல்லறத்தை தொடக்கி ,அகவை முதிர்ச்சியிலே அப்புலவன்
Tags
News
இயற்கை சூழல்
05/08/2011 08:48———
சிறப்பு
05/08/2011 08:47———

